சிற்பனை முருகன் ராஜகோபுர திருப்பணி
பொருத்தப்பட்ட புதுப்பிப்பு

எமது சிற்பனை வேலவனின் திருத்தலத் திருப்பணி தொடர்ந்து முன்னெடுத்து முடிப்பதற்காக , தற்காலிக கோபுர திருப்பணிச் சபை உருவாக்கப்பட்டு, முதலாம் கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நவதள இராஜகோபுரத் தளங்களின் கட்டுமான ஆரம்ப நிகழ்வும் நேர்த்தியாகவும் கோலாகலமாகவும் நிகழ்வுற்றது.
