வேலணை மக்கள் ஒன்றியம் தாயகத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வேலணை பிரதேசத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இங்கிருக்கும் மக்களின் கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி வாழ்வாதார உதவிகளையும் கருத்தில் கொண்டு இவ் நிறுவனம் ஆரம்பிக்கப்படுகின்றது. இவ் நிறுவனமானது...