எங்கள் பங்களிப்பு Jan 2017 – Feb 2018
வேலணை மக்கள் ஒன்றியத்தின் கடந்தவருட செயற்பாட்டு அறிக்கையும் அது சம்பந்தமான பதிவுகளும்
வேலணை மக்கள் ஒன்றியத்தின் கடந்தவருட செயற்பாட்டு அறிக்கையும் அது சம்பந்தமான பதிவுகளும்
வேலணை மக்கள் ஒன்றியத்தின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டம், இன்று (29 ஏப்ரல் 2018) ஸ்காபரோவில் அமைந்துள்ள New Kingdom Banquet Hall-இல் வெகுசிறப்பாக நடந்தேறியது.
வேலணை கனடா அபிவிருத்தி ஒன்றியத்தினால் துறையூர் ஐயனார் வித்தியசாலையில் கல்விகற்றும் மெல்லக்கற்றுவரும் மாணவர்களுக்கான பிரத்தியோக வகுப்பு ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இக்கொடுப்பனவானது பாடசாலையின் பிரதான...
வேலணை பிரதேச செயலகத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் தடகள மற்றும் பெருவிளையாட்டுப்போட்டியில் துறையூர் ஐயனார் அணி உதைபந்தாட்டப்போட்டியில் தொடர் சம்பியனை பெற்றுள்ளது. வேலணை பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்ற...
கனடா அபிவிருத்தி ஒன்றியத்தினால் துறையூர் ஐயனார் வித்தியசாலையில் உள்ள தரம் 2,3,4,5 மாணவர்களுக்கு பாடசாலை நேரம் முடிவடைந்ததன் பின்னர் மாலைநேர இலவசக்கல்வி வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வகுப்புக்களானது கடந்த...
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலினை முன்னிட்டு மக்களுக்கான விழிப்புணர்வு பகிர்வு. இது எந்த விர கட்சி சார்ந்ததாகவும் பதிவு செய்யப்படவில்லை. உள்ளூராட்சி மன்றங்களால் மக்களுக்கு வழங்ககூடிய சேவைகள். 01...
கல்விக்கு கை கொடுக்கும் உன்னத பணியில் வேலணை மக்கள் ஒன்றியம். பாத்திரமறிந்து பொருள் கொடு என்று தமிழில் முதுமொழி ஒன்று உள்ளது.அந்த வகையில் எமது ஊருக்கு மட்டும்...
வேலணை பிரதேச செயலக சமூக சேவைப்பிரிவின் ஒழுங்குபடுத்துதலில் யாழ்ப்பாணம் முற்போற்கு அரங்க இயக்கத்தினரின் போதைப்பொருள் விழிப்புணர்வு நாடகம் இன்று 27.10.2017 வெள்ளிக்கிழமை அல்லைப்பிட்டி கிராமத்தில் வைத்து ஆற்றுகை...