ஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு
வேலணை மக்கள் ஒன்றியத்தினால் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பிரதி சனிக்கிழமை தோறும் நடைபெற்றுவந்த கருத்தரங்கு கடந்த 28-7-2018 நடைபெற்ற கருத்தரங்குடன் நிறைவுபெற்றது...