21வது வருடாந்த ஒன்றுகூடல்
21வது வருடாந்த ஒன்றுகூடல்
வேலணை மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் – கனடாவின் 21வது வருடாந்த ஒன்றுகூடல் இம்மாதம் 31ம் திகதி (July 31, 2016) ஞாயிற்றுக்கிழமை (10:30 am – 8:30 pm) நடைபெறவுள்ளது. சங்கத்தின் அங்கத்தவர்கள், கல்லூரியின் பழைய மாணவர்கள், முன்னாள் அதிபர் ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் வருகைதந்து பங்குபற்றிச் சிறப்பிக்குமாறு சங்கத்தின் சார்பில் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
வாருங்கள் வடம் பிடிப்போம்
வரலாற்றில் இடம் பிடிப்போம்
மேலதிக விபரங்களுக்குக் கீழுள்ள இணைப்பை அழுத்தவும்:
http://www.vccosacanada.com/news/GT-2016.pdf
Yours Sincerely,
S. Elancheliyan
President
And on behalf of the Executive Committee of VCCOSA-CANADA
Tel: 416-949-7795 (Mobile)
E-mail: vccosacanada@gmail.com
Website: www.vccosacanada.com
Facebook: www.facebook.com/vccosacan