திருமதி செல்லத்துரை கனகம்மா அவர்களது நூறாவது நினைவாக உலர்உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
வேலணை மக்கள் ஒன்றியத்தினால் வேலணை கிழக்கைச்சேர்ந்த காலஞ்சென்ற திருமதி செல்லத்துரை கனகம்மா அவர்களது நூறாவது பிறந்ததின நினைவாக (09.12.2024) இன்று அவரின் பிள்ளைகளான திருமதி வி இந்திராவதி மற்றும் திருமதி கு வனஜா அவர்களின் நிதிப்பங்களிப்பில் J/16 ,J/13 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் 24 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன இந்நிகழ்வு J/16 கிராம அலுவலர் அலுவலகத்தில் கிராம அலுவலரின் பிரசன்னத்துடன் இடம்பெற்றது.