தொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.
வேலணை- கனடா ஒன்றியம் துறையூர் ஐயனார் வித்தியசாலையில் நடாத்திவரும் பிரத்தியோக வகுப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தரம் 2 தொடக்கம் தரம் 5 வரை மெல்லக்கற்கும் மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கான விசேட வகுப்புக்களாகவே இவை நடைபெற்று வருகின்றன். இதற்கு வேலணை கடனா ஒன்றியத்தின் ஊடாக கடந்த மார்கழி மாதம் தொடக்கம் இன்று வரை 58700.00 இதுவரை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளது.