ஸ்ரீ முருகன் சனசமூக நிலையம் நடாத்திய மருத்துவ முகாம்
தீவக அரிமாக்கழகத்தின் அனுசரணையுடன் வேலணை மேற்கு ஸ்ரீ முருகன் சனசமூக நிலையமும் இணைந்து நடாத்திய மாபெரும் மருத்துவ முகாமும் சத்துணவு வழங்கும் நிகழ்ச்சி திட்டம் இன்று 16/06/2018 காலை 9.00 மணியளவில் எமது ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. அதன் நிழல்கள்.