போதைப்பொருள் விழிப்புணர்வு ஆற்றுகை – அல்லைப்பிட்டியில்.
வேலணை பிரதேச செயலக சமூக சேவைப்பிரிவின் ஒழுங்குபடுத்துதலில் யாழ்ப்பாணம் முற்போற்கு அரங்க இயக்கத்தினரின் போதைப்பொருள் விழிப்புணர்வு நாடகம் இன்று 27.10.2017 வெள்ளிக்கிழமை அல்லைப்பிட்டி கிராமத்தில் வைத்து ஆற்றுகை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேகர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.