வேலணை கனடா அபிவிருத்தி ஒன்றியத்தினால் மாலைநேர வகுப்பு ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு.
வேலணை கனடா அபிவிருத்தி ஒன்றியத்தினால் துறையூர் ஐயனார் வித்தியசாலையில் கல்விகற்றும் மெல்லக்கற்றுவரும் மாணவர்களுக்கான பிரத்தியோக வகுப்பு ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இக்கொடுப்பனவானது பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாணவர்களின் கல்வி செயற்பாட்டின் முன்னேற்றம் பற்றி கலந்துரையாடப்பட்டது.