• நம்மவர் பக்கம்

  ஒரு பயணமும் சோஷலிஸமும்
  By: Suganthan Vallipuram

  யாழ்நகரிலிருந்து வன்னிப்பெருநிலப்பரப்பிற்குச் செல்லும் தனியார் பேரூந்து நிலையத்தையடைந்து வவுனியாவிற்கான பேரூந்தில் ஏறுகையில் மணி மாலை நான்கைத் தாண்டிவிட்டிருந்தது. “ச்சே! கொஞ்சம் முந்திவந்திருந்தா நாலு மணி bus இனைப் பிடிச்சிருக்கலாம்” என்றவனிடம் திரும்பினேன். …

  மேலும் படிக்க... »

 • சிந்திக்க‍ சில வரிகள்

  பயத்தில் காலத்தைச் செலவழிப்பது என்பது வருமானம் இல்லாமல் ஓவர்-டைம் வேலை பார் ப்பதற்குச் சமம். உங்களை விட சிறந்தவர்கள் இல்லை, உன்னை நம்பு, எப்போதும் அஞ்சாதே.வெற்றி என்பது கடின உழைப்பு என்ற சக்கர த்தில் ஓடும் வாகனம், ஆனால் தன்னம்பி க்கை என்ற எரிபொருள் இல்லாமல் பயணம் சாத்தியமில்லை.… விவேகானந்தர்

 • இன்றய பதிவுலகம்

  வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 1 - சீக்கிரமே படியுங்கள்!
  By: N.Ganeshan

  வாழ்க்கை ஜனனம் முதலே நமக்கு நிறைய கற்றுத் தர ஆரம்பிக்கின்றது. படிக்க மனமில்லாமல் பள்ளி செல்லும் மாணவன் போல நம்மில் அதிகம் பேர் அதை ஒழுங்காகப் படிக்கத் தவறி விடுகிறோம். படித்துப் பாஸ் ஆகும் வரை நாம் திரும்பத் திரும்ப ஒரே பாடத்தைப் பல முறை …

  மேலும் படிக்க... »

ஒளிப்பதிவுகள்

செருத்தனைப்பதி ஸ்ரீ இராஜ மகாமாரி அம்மன் பெருந் திருவிழா 2013

மண்ணின் மைந்த்தர்கள்